ISKCON Disciples Course
Become a Devoted Disciple
Deepen your spiritual knowledge, connect with the community, and embark on a transformative journey.
What is the ISKCON Disciple Course?
The ISKCON Disciple Course is an essential training program designed for all devotees seeking to strengthen their relationship with their spiritual master. This course provides comprehensive guidance on the principles of discipleship as taught by Srila Prabhupada, focusing on loyalty, integrity, and a deepened commitment to spiritual practices.
Why Take This Course?
- Comprehensive Learning: Covering all aspects of becoming an ideal disciple, including understanding the guru-disciple relationship, commitment, and the role of the disciple in the ISKCON community.
- Personal Development: Focuses on personal spiritual growth and the development of a strong devotional practice.
- Community Connection: Become part of a global network of disciples dedicated to spreading the teachings of Lord Krishna.
- Certification: Receive recognition for completing this foundational course in ISKCON discipleship.
What You'll Learn?
- Introduction to Discipleship: Understanding the role and responsibilities of a disciple.
- Guru-Disciple Relationship: Deepening your connection with your spiritual master.
- Commitment & Service: Embracing lifelong commitments to service and devotion.
- The Disciplic Succession: Importance and relevance in the modern age.
Who can take this course?
With Certificate:
- Need to chant 16 rounds at-least one year
- Following four regulative principles at-least for one year
- Need to get a recommend letter from your leader
Without Certificate (Only listening category):
- Whoever does not follow the above principles can join the listening category.
- Registration fees are applicable and you will not be able to get certificate
இஸ்கான் சீடர்கள் பாடநெறி (ஐடிசி) - நேரடி வகுப்பு
இஸ்கான் சீடர்கள் பாடநெறி (IDC) என்பது இஸ்கானின் பல குரு சூழலில் பக்தர்களின் குரு தத்துவம் மற்றும் குரு பாதஸ்ரயா பற்றிய புரிதலை ஆழப்படுத்தும் ஒரு பயிற்சித் திட்டமாகும். இஸ்கானில் தீட்சை எடுக்கத் தயாராகும் புதிய பக்தர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பாடநெறி இஸ்கானில் உள்ள தலைவர்கள், சாமியார்கள் கவுன்சிலர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. குரு சேவைக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், இஸ்கானில் உள்ள முன்னணி கல்வியாளர்களின் கூட்டு முயற்சியுடன் இந்தப் பாடநெறி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடநெறி ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் மற்றும் இஸ்கான் சட்டத்தின் அடிப்படையினாலும் மற்றும் பரந்த கெளடிய வைஷ்ணவ பாரம்பரியத்தின குறிப்புகளில் மேற்கோள் காட்டியுள்ளபடியும் உள்ளது.
இஸ்கான் சீடர்கள் பாடநெறி (IDC) – யார் இந்த பாடநெறியில் கலந்து கொள்ளலாம்?
சான்றிதழுடன்:
1. ஒரு வருடத்திற்கு குறையாமல் பதினாறு மாலை ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
2. ஒரு வருடத்திற்கு குறையாமல் நான்கு கட்டுபாடு விதிகளை கடைபிடித்து கொண்டிருக்க வேண்டும்
3. உங்களுடைய தலைவரிடமிருந்து சிபாரிசு கடிதம் பெறுதல் அவசியம்.
சான்றிதழ் இல்லாமல் (கேட்போர் வகை) :
மேற்கூறியுள்ளபடி தகுதிகளை அடையாதவர்கள் கேட்போர் வகையினறாக கலந்து கொள்ளலாம். அவர்களால் சான்றிதழ் பெற இயலாது.